Monday, February 4, 2013

வரவேற்கிறேன்

வரவேற்கிறேன். தமிழ் நாட்டில் அதுவும் பிராம்மண சமூகத்தில் இப்படி நிகழ்வது ஒரு நல்ல முன்னேற்றம். திருமதி.நித்யஸ்ரீ மற்றும் திருமதி.சௌம்யா இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.

தமிழ் நாட்டிற்கும் கர்நாடக மற்றும் தமிழ் இசை உலகத்திற்கும் பெரிய ஒரு இழப்பை நிகழ விடாமல் தடுத்துள்ளார்கள்.

"வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு "



No comments:

Post a Comment